Preparing a healthy soil Part – 1: Knowing the soil

 
Print Friendly

Preparing a healthy soil Part – 1

Let’s get to know some basics

Many of us prefer to use coco peat (CP) along with vermi compost. Many do market it as the core alternative to soil less gardening. It is light in weight, stores good amount of water and nutrients. However one needs to understand few facts here. CP as a source does not contain any additional nutrients. It does not maintain a suitable environment for natural microbial activities and hence needs top up of nutrients frequently. In my experience CP mix has also been found to be host of mealy bugs sourced by ants. Hence to maintain a cost effective organic garden one needs to know the ways of preparing a potting mix which includes soil and CP. This perfect potting mix will be helpful in sustaining organic growth at pretty low costs.

Why soil?

The properties of soil that affect plant growth include texture, aeration. A vital function of soil is storing and supplying minerals and nutrients essential for plant life. This is referred to as soil fertility. The proportions of clay and organic matter found in soil influence its fertility.

As a regulator and collector of water, soil absorbs and stores moisture for plants and organisms to use. It also shelters plants against extreme temperatures and protects roots from direct sunlight. Moreover, living organisms of various sizes thrive in soil. There are microorganisms and insects in soil that improve it, allowing plants to grow better. These tiny microorganisms, such as fungi and bacteria, decompose the soil and transform old, dead materials into raw materials that plants need for growth.

The quality of soil is important for the health of plants and the humans and animals that consume plants. Organic soil is rich in humus as a result of decaying materials such as leaves, grass clippings and compost. It holds moisture, but drains well. A Good organic soil should be loose and fluffy, filled with air that plant roots need.  It should have plenty of minerals essential for vigorous plant growth. It should be alive with living organisms such as earthworms, fungi and bacteria. Proper pH is also an essential characteristic of healthy soil.

Types of soil found in India

In Indian sub-continent we get six different types of soil. They differ in composition and structure.

Alluvial Soils: These are formed by the deposition of sediments by rivers. They are rich in humus and very fertile.

Black Soils: These soils are made up of volcanic rocks and lava-flow. Rich in Lime, Iron, Magnesium and Potash content it still lacks in Phosphorus, Nitrogen and Organic matter.

Red Soils: These are derived from weathering of ancient metamorphic rocks of Deccan Plateau. Its redness is due to iron composition. When iron content is lower it is yellow or brown.

Laterite Soils: These soils are formed due to in­tense leaching and are well developed on the sum­mits of hills and uplands.

Mountain Soils: These soils are formed as a result of the accumulation of organic matter derived from forest growth. They are found in Himalayan region and vary in different regions according to altitude.

Desert Soils: As evaporation is in excess of rainfall, the soil has a high salt content and saline layer forms a hard crust. These soils are gen­erally sandy and deficient in organic matter.

Gardeners prefer red soil which naturally develops in a warm, temperate, wet climate that have thin organic and mineral layers. This blends well with organic mix and gives the plants a lush faster growth. However the perfect soil for preparing a good quality organic potting mix would be an alluvial soil. With my little experience I can vouch you can also turn the clayey soil found in many parts of the city into a perfect soil with a bit of hard work.

I will write in detail about the much awaited perfect soil mix as the second part of this article.

Note: My Tamil typing software is having some problems identifying advanced grammar content. Will write this as a separate article in Tamil once the issue is resolved.

இப்பதிவை பகிரவும் (Share this page):
Share

Know the products – Part 6(பகுதி 6)

 
Print Friendly

Click here to jump to English version

தமிழ் பதிவு படித்திட கீழே தொடரவும்

இயற்கை வேளாண்மைக்கு தேவையான பொருட்கள்  – பகுதி 6

எலும்பு உணவு: எலும்பு உணவு என்பது மிகவும் நுட்பமான மற்றும் பருவெட்டான வகையில் அரைக்கப்பட்ட பிராணிகளின் எலும்புக்கலவையே. பெரும்பாலும் இது இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடுகளின் எலும்பு. இதில் எரியச்சத்தும் இன்ன பிற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. எலும்பு உணவு மெல்ல வெளியேறும் தன்மையுடையது. இதனால் செடிகளுக்கு ஊட்டச்சத்தானது சீரான முறையில் கிடைக்கும். மாட்டு எலும்பை உபயோகிப்பதால் சிலர் இதை தவிர்க்க நினைக்கலாம். மண்ணில் இயற்கையாகவே உயிரினங்களின் எச்சம் கலந்துள்ளது, அதுவே செடிகளின் ஊட்டச்சத்து ஆதாரம் என்பதை நினைவில் கொள்க.

எலும்பு உணவின் மூலம் செடிகளுக்கு விசர் மாட்டு நோய் பரவும் என்று ஓர் கருத்து உள்ளது. இது அறவே உண்மையற்றது, ஆதாரமற்றது. இந்நோய் பரப்பும் கிருமியானது மற்ற கால்நடைகளை தாக்குவதென்பதே அரிதானது. மேலும் இதை தயாரிக்கும் முறை மிகவும் சீரானது, குறுக்கு வழிகளுக்கு சாத்தியமற்றது. கவுச்சி வாடை போக பலமுறை எலும்பை கொதிக்கும் நீரில் ஊறவைத்து கழுவுவார்கள். எலும்பை இலகுவாக பொடியாக்கிட நன்கு சுடவைப்பார்கள். இம்முறையில் எந்தொரு கிருமியும் பிழைக்காது.  ஆகவே இந்நோய் பரவ வாய்ப்பில்லை அறிவியல் ரீதியான ஆதாரமும் இல்லை.

வெள்ளை சுண்ணாம்பு (நறுமணம் சேர்க்காதது): சுண்ணாம்பு சத்து செடிகளுக்கு மிகவும் அவசியம், பூக்காத, பூக்கள் உதிரும் அல்லது பூத்தும் காய் கனிகள் உருவாகாத செடிகளுக்கு ஓர் சிட்டிகை அளவு வெண்சுண்ணாம்பை ஒரு முகத்தல் அளவை (லிட்டர்) நீரில் கலந்து கொடுத்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கலப்படமற்ற புகையிலை: உடலுக்கு தீங்கு என்று நாம் வெறுக்கும் புகையிலை சிறந்ததோர் மருத்துவகுணமுடையது.  பொதுவாக மிளகாய் மற்றும் கத்திரி செடிகளில் ஏற்படும் இலைசுருட்டல் நோயை குணப்படுத்தவல்லது.

இதனால் புகையிலை தேமல் நோய் (புகையிலை மொசைக் வைரஸ்) என்ற நோய் ஏற்படும் என்று ஓர் கருத்து உள்ளது. இது தவறாக கருதப்பட்டுள்ளது. புகையிலை தேமல் நோய் புகையிலையை உபயோகிப்பதால் வருவதில்லை. புகையிலை மற்றும் அது சார்ந்த மரபுச்செடிகளையே இது அதிகம் தாக்குகின்றது. ஆதலால் இப்பெயர். அவ்வாறாக தாக்கப்படும் செடிகளில் இருந்து வெள்ளை ஈக்கள் மற்ற செடிகளில் அமரும்பொழுது இந்நோய் மற்ற செடிகளையும் தாக்குகின்றது. இந்நோய் பரப்பும் கிருமியானது 40 நுற்றளவைக்கும் (டிகிரி செல்சியஸ்) குறைவாக உள்ள பகுதிகளில் பிழைக்கும் தன்மையுடையது.

இதை நீங்களும் முயன்று பார்க்கலாம் (எனக்கு எந்த ஓர் பக்கவிளைவும் இதுவரை ஏற்பட்டதில்லை). தூய புகையிலையை (நறுமணம் மற்றும் எந்த ஒரு கலப்படமும் இல்லாத) இரவு, நீரில் ஊறவிட்டு, வடித்து பின்னர் 1:4 என்ற விகிதத்தில் கொதிநீருடன் கலந்து ஆறவைத்து பின்னர் இலையூட்டமாக செடிகளுக்கு வழங்கவும். மண்ணில் இடுவதை அறவே தவிர்க்கவும்.

மண் எரியகி (ராக் பாஸ்பேட்): மணி எரியகி என்பது என்பது வண்டலாகப் படிந்துருவான ஓர் கனியக்கூறுகலந்த மண்கலவைப்பகுதி. இதில் எரியகி தரும் கனிமங்கள் நிறைந்துள்ளது. இது இயற்கையானது. செடிகளுக்கு தேவையான எரியம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்களை மெல்ல வழங்கவல்லது.

நீங்கள் மண்ணை சரியானமுறையில் வளமடையச்செய்தால் கீழ்கணட நுண்ணுயிர்களின் ஆய்வக நிரவுகோண் தேவைப்படாது. நீங்கள் இவைகளை உபயோகிக்க நினைத்தால் நாட்படாததாக பார்த்து வாங்கவும் உடனடியாக உபயோகிக்கவும், நாட்பட்டால் இவற்றின் வீரியம் குறையும்.

டிரைக்கோடெர்மா விரிடி (டி விரிடி): இயற்கையிலே மண்ணில் இருக்கக்கூடிய ஓர் பூஞ்சணம். விதை மற்றும் மண்ணில் ஏற்படும் பல நோய்க்கிருமிகளை தடுக்கவல்லது. மண்ணை சரியானமுறையில் தயார் செய்தால் இதை தனியாக இடும் தேவையிருக்காது.

சூடோமோனாஸ்: இது வளமான மண்ணில், நீரில், செடிகளில் இயற்கையாக இருக்கும் பாதுகாப்பான மக்குன்னி. இது விதை, மற்றும் வேர்களை காளான் தொற்றில் இருந்து பாதுகாக்கின்றது. இது எவ்வாறு வேலைசெய்கின்றது என்று பல கருத்துகள் உள்ளது.

அசோஸ்பியரிலியம் மற்றும் ரைசோபியம்: மண்ணிலே இருக்கக்கூடிய இருவேறு நுண்ணுயிர்கள். மண்ணில் ஏற்படும் தழைச்சத்து குறைபாட்டை சீர்படுத்தும்.

தங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி. சொற்பிழை, பொருட்பிழை,, கருத்துப்பிழை இருப்பின் தெரியப்படுத்தவும். திருத்திக்கொள்கின்றேன், நான் என்றும் மாணவனே 🙂 . மண் வளப்படுத்தும் முறை பற்றி பதிவிடுகின்றேன். மறக்காமல் தங்கள் கருத்தை பதிவிடவும்.

ENGLISH VERSION

Natural products to use in your organic garden – Part 6

Click here to read the Tamil Version

Bone meal: Bone meal is nothing but finely and coarsely ground slaughter-house waste. Mostly it’s the bones of cow/ bulls that are slaughtered for meat. It is highly rich in phosphorus and other nutrients. It is a slow release fertilizer. Few may avoid the use of this fertilizer when they hear the word cow. But remember the soil naturally contains such waste which is the nutrient supplier to the plants.

There is also a myth that bone meal supplement may cause mad cow disease. First this is not true and is source less. Scientifically the disease seldom affects other species. The preparation method is strict and cannot be bypassed. To remove the smell the bones are soaked and washed in boiling water. Then to grind it easily they need to dry and heat the bones only then they can get the coarse powder. No pathogen would ever survive such conditions. Hence it is completely safe.

White unscented Chunna aka slaked lime, pickling lime (Calcium Hydroxide): Calcium is very important for plants. Mix a pinch of chunna to a litter of water and supply to plants that are not flowering or flowering but flowers dropping or flowering but not fruiting even after pollination. Gives better results.

Raw Tobacco: The tobacco which we hate as a killer is indeed a medicinal plant. It cures the leaf curl disease in chillies and brinjal. There is a misconception that Tobacco Mosaic Virus(TMV) is caused by usage of tobacco on plants. It is a misunderstood version.

It is true that TMV is a terrible disease that can affect most plants and survives better in temperature lesser than 40 degree Celsius (104 degree Fahrenheit). Hence it is a nightmare in garden specifically the green houses. However we need to understand that TMV primarily affects tobacco plants or its genus. Hence the name. The white flies that sits on the affected plants carries the virus to other plants. So you can safely try this option (It always works safely for me without any side effects). The fresh tobacco need to be soaked in water over night and the liquid needs to be diluted in 1:4 ratio with hot water, cooled and then supplied to plants as foliar spray. Avoid feeding it to soil.

Rock phosphate: Rock phosphate is a naturally occurring sedimentary rock which is rich in phosphate bearing minerals and calcium. It is used as a slow release fertilizer for plants.

If you prepare your soil properly. You would not need the lab versions of the below supplements. However you need to ensure that you buy the fresh versions of these and use them at the earliest as they may become ineffective after a period.

Trichoderma viride (T Viride):  T Viride is a naturally occurring antagonistic fungal organism present in the soil. It is used for seed and soil treatment for suppression of various diseases caused by fungal pathogens. If you prepare your soil properly there is no need for this supplement.

Pseudomanas fluorescens (P fluorescens):  Pseudomanas is common non-pathogenic saprophyte that colonises in soil, water and on plant surfaces. It suppresses plant diseases by protecting the seeds and roots from fungal infections. There are various theories on how Pseudomanas works.

Azospirillum, Rhizobium: Both are 2 different bacteria that fix nitrogen in soil.

Thank you for your time. Kindly let me know if you find spelling, grammatical or knowledge based mistakes. Will rectify same I am always a student 🙂 . My next post will be on soil preparation. Do ensure to write your valuable comments.

இப்பதிவை பகிரவும் (Share this page):
Share

Know the products – Part 5(பகுதி 5)

 
Print Friendly

Click here to jump to English version

தமிழ் பதிவு படித்திட கீழே தொடரவும்

இயற்கை வேளாண்மைக்கு தேவையான பொருட்கள்  – பகுதி 5

வெப்ப எண்ணெய்: வேம்பின் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இதிலுள்ள அசாடிராப்ட்டின் என்ற மூலக்கூறானது இதை சிறந்த கிருமிநாசினியாக திகழச்செய்கின்றது.சமையலுக்கு உகந்ததில்லை, ஆயினும் நாட்டு மருத்துவத்திலும் இன்னபிற மருந்துசார் பொருட்களிலும் பண்படுத்தப்படுகின்றது. மனிதன், விலங்குகள், பறவைகள், மண்புழு ஆகியவற்றிற்கு இதனால் தீங்கு இல்லை.

சிறந்ததோர் இயற்கை பூச்சிக்கொல்லி. அனைத்து வகை தீமைபயக்கும் பூச்சிகளின் எதிரி. நன்மைபயக்கும் பூச்சிகலான வண்ணத்துப்பூச்சி, தேனீ, தம்பலப் பூச்சி (லேடி பீட்டில்) போன்றவற்றின் மீது நேரடியாகவோ அல்லது அதன் உணவு வசக்கங்களிலோ கலக்கதபோது அப்பூச்சிகளை இது விழ்த்துவதில்லை. இதற்கு செடிகளை பொசுக்கும் தன்மை உண்டு. ஆதலால் இதை கவனமாக சரிவிகிதத்தில்  பண்படுத்தவேண்டும்.

வேப்பம் பிண்ணாக்கு: வேப்பங்கோட்டையில் இருந்து எண்ணெய் எடுக்கும் பொழுது வரும் கழிவே இது. இந்திய தர ஆணையத்தின் (தனிக்குறிப்பீடு எண்: 8558) அனுமதி கொண்ட ஓர் இயற்கை உரம். இயந்திரத்திலான செக்கில் கிடைக்கும் கழிவானது முழு பயனும் தருவதில்லை ஆதலால் மரச்செக்கில் ஆட்டி பெறப்பட்ட கழிவே சிறந்தது.

வெப்பம் பிண்ணாக்கில் சீரான அளவில் தழைச்சத்து (நைட்ரோஜன்), ஏரியம் (பாஸ்பரஸ்), சாம்பரம் (பொட்டாசியம்), சுண்ணாம்பு சத்து (கால்சியம்), வெளிமம் (மெக்னீசியம்), கந்தகம் (சல்பர்), துத்தநாகம் (ஜின்க்), தாமிரம் (காப்பர்), இரும்பு சத்து, செவ்விரும்பு (மாங்கனீசு) உள்ளது. இதில் அதிக அளவில் கந்தகம் (சல்பர்) மற்றும் நாரத்தை அமிலத்தன்மை  (லிமோனோய்ட்) உள்ளது. இத்தன்மையானது பயிர்களின் வேர்களை நாற்புழு (நீமடோட்), மண்ணில் உருவாகும் முட்டைப்புழு (சாயில் கிரப்ஸ்) மற்றும் கரையான் தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றது.

மண்ணில் உள்ள காரத்தன்மையை (அல்கலைன்) சீர்படுத்துகின்றது. வெப்பம் பிண்ணாக்கு மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை ஒத்து வேர்சூழ் நுண்ணுயிர்களை வளர்க்கின்றது. இதன் மூலம் மண்வளம் அதிகரிக்கின்றது. மேலும் மண்ணின் உயிர்ச்சத்து, மண் நயம், நீர்தேக்கு தன்மை, காற்றோட்டம் ஆகியவற்றை அதிகரிக்கின்றது. வெப்பம் பிண்ணாக்கு சிறந்ததோர் இயற்கை பூச்சிகொல்லியாகவும், நோய் தடுப்பானாகவும் திகழ்கின்றது.

புங்கம் எண்ணெய்: புங்கை மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் இது. பல்லாயிரம் ஆண்டு காலமாக விளக்கு இணையாகவும், தோல் பதனிடும் நுட்பத்திலும் ஓர் இயற்கை மசகுப்பொருளாக (லூபிரிகேன்ட்) பயன்தந்து வருகின்றது. இதன் நஞ்டசியல்பு, நிறம், கசப்புத்தன்மை, ஒவ்வாதமணம் ஆகியவற்றால் இது சமையலுக்கு ஒவ்வாத ஓர் எண்ணையாக திகழ்கின்றது. ஆனால் நாட்டு மருத்துவத்தில் தோல் மற்றும் ஈரற்குலை நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கின்றது.

புங்கம் எண்ணையில் உள்ள வளர்ச்சிதைமாற்றக் கழிவுகளான கரஞ்சின் மற்றும் புண்கமோல் மீன்களுக்கான நஞ்சாக திகழ்கின்றது. இத்தன்மையையே இது ஓர் சிறந்த பூச்சிக்கொல்லியாக திகழ காரணமாய் இருக்கின்றது. உதாரணமாக தண்டு துளைப்பான் மற்றும் பழ துளைப்பான் பூச்சிகளை அழிக்கவல்லது. இதன் நச்சுத்தன்மை மனிதனுக்கு தீங்கு பயக்காது.

புங்கம் பிண்ணாக்கு: வெப்பம் பிண்ணாக்கின் நன்மைகளில் பல  புங்கம் பிண்ணாக்கிலும் உள்ளது. இதில் தழைச்சத்து மிகுந்துள்ளது. மண்ணின் கூட்டுத்தன்மையை அதிகரிக்கவல்லது. அனைத்துவகை காய்கறி செடிகளுக்கான இயற்கை உரமாக திகழ்கின்றது.

மஞ்சள் தூள்: மஞ்சளின் மகத்துவம் நாம் அனைவரும் அறிந்ததே. சித்த மருத்துவத்தில் எடுத்துரைக்கப்பெற்ற ஓர் சிறந்த கிருமிநாசினி.மஞ்சளில் காணப்படும் மஞ்சளகமானது இதற்கு இந்த தன்மையை தருகின்றது.

கஸ்தூரி மஞ்சள் மிகவும் சிறப்புடையது. இதன் பொடியை செடிகளை சுற்றி தூவி வந்தால் எறும்புகள் அண்டாது. இதை தண்ணியிருடன் சிறிது கலந்து இலைவழி ஊட்டமாக கொடுக்க இல்லை சுருட்டல் நோய் மட்டுப்படும்.

இலவங்கப் பட்டை போடி: இலவங்கப் பட்டை மருத்துவகுணம் நிறைந்தது. காரத்தன்மை மிகுந்தது. இதன் வாடை எறும்புகளுக்கு ஆகாது அதலால் இயற்கை பொருளான இதை இரும்புத்தொல்லை இருக்கும் இடங்களில் இட்டு வர எறும்புகள் அகலும்.

பெருங்காயம்: இந்திய உணவுகளில் நிரந்தர இடம்கொண்ட ஓர் மூலிகை. பெருங்கயச்செடியின் கிழங்கில் இருந்து வடியப்பெற்று காய்ந்த செடிப்பாலே இது.

இதன் வேளாண் மகத்துவம் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சி கோப்பும் இல்லை ஆயினும் இதனை உபயோகித்து பயன்பெற்ற விவசாயிகள் பலர். நானும் இதனை பலன்களை கண்டுள்ளேன். பெருங்காயம் கலந்த நீரை செடிகளுக்கு இளம்பருவத்திலேயே கொடுக்கும் பொழுது செடிகளின் நோய் எதிர்ப்பு  சத்தியானது பெருகுகின்றது. மேலும் ஓர் உரமாகவும், பூ மற்றும் கனிகள் உருவாகிட உந்து சத்தியாகவும் இது திகழ்கிறது. இதன் வாடை எலி இனங்களை அண்டவிடாது. இப்பயன்பாட்டிற்கு கட்டி பெருங்காயமே உபயோகிக்கவேண்டும்.

பேதி உப்பு (வெளிம நாலுயிரகக்கந்தகவினம்) எப்சம்  உப்பு: பேதி உப்பு என்பது கரியமற்ற வெளிமம் (மெக்னீசியம்), கந்தகம் (சல்பர்) மற்றும் உயிரகம் உள்ளது. இங்கிலாந்தின் எப்சம்  என்ற நகரத்தில் இது இயற்கையாக அதிகம் கிடைப்பதால் எப்சம்  உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.வெளிமமானது விதை வளர்ச்சியினை தூண்டும் சூழலை உருவாக்குகின்றது, பச்சையம் (குளோரோபில்) உற்பத்தியை அதிகரித்து, செடிகளில்  எரியம் (பாஸ்பரஸ்) மற்றும் தழைச்சத்து(நைட்ரோஜென்)  உறிஞ்சுத்தன்மையை மேம்படுத்துகின்றது. கந்தகம் செடிகளில் ஊட்டச்சத்து உற்பத்தியை அதிகப்படுத்தி  அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துகின்றது.

மண்ணின் வெளிமம் மற்றும் கந்தகத்தன்மையை சீர்படுத்த உதவுகின்றது. இது நீரில் எளிதாக கரையும் தன்மையுடையதால் இலையூட்டமாகவும் தரலாம். சுண்ணாம்புக்கல்லை போலல்லாமல் இதில் காரத்தன்மை அறவே குறைவு. ஆதலால் காரியமற்றதாயினும் இது இயற்கை வேளாண்மைக்கு உகந்ததே.

மீண்டும் மற்றோர் பதிவில் சந்திப்போம்.

ENGLISH VERSION

Natural products to use in your organic garden – Part 5

Click here to read the Tamil Version

Neem Oil: Neem oil is extracted from the seeds of the neem tree. The Azadirachtin  component present in neem oil makes it as a best disinfectant. It is not good as a cooking oil however is extensively used in natty medicine and other medicinal products extensively. Neem oil is does not have much of an impact on mammals, birds, earthworms or some beneficial insects such as butterflies, honeybees and ladybirds beetles if it is not concentrated directly into their area of habitat or on their food source.

It is an excellent organic pesticide and the list of pests that can be controlled is pretty long. It is highly concentrated and may burn the plants if applied directly or diluted incorrectly with water.

Neem oil cake: The residue extracted during the process of extracting oil from neem seeds is neem cake manure. This is a potential source of organic manure under the Bureau of Indian Standards (Specification No. 8558). The neem cake extracted using cold press method contains adequate nutrients compared to the ones extracted using machine press method.

Neem cake contains 100% natural NPK content and other essential micro nutrients such as as Nitrogen (N), Phosphorus (P), Potassium (K), Calcium, Magnesium, Sulphur, Zinc, Copper, Iron and Manganese. It is rich in both sulphur compounds and bitter limonoids. Due to its residual limonoid content Neem cake manure protects plant roots from nematodes, soil grubs and white ants.

It fixes the alkaline content in the soil. Neem cake is compatible with soil microbes and improves the rhizosphere microflora thereby ensuring fertility of the soil. Neem cake improves the organic matter content of the soil, helping improve soil texture, water holding capacity, and soil aeration for better root development. It is very effective in insect and pest management.

Pungamia oil: The oil is extracted from the seeds of the pungamia tree. It has been used for thousands of years as a lamp oil and as a natural lubricant in leather tanning. Its toxicity, color, bitter taste and disagreeable odour has kept it away from being used as a cooking oil however it is used as a traditional medicine to treat skin and liver disease.

Pungamia oil contains metabolites such as karanjin and pongamol which are toxic to fish. It’s this nature that turns pungamia oil to a good insecticide. Example it can be used on plants affected by stem and fruit borers. It is completely safe for human consumption.

Pungamia oil cake: Pungamia oil cake contains almost all benefits as that of neem oil cake. It is highly rich in nitrogen. Good organic manure for all kinds of vegetable plants.

Turmeric powder: We all know the goodness of turmeric. Mentioned in traditional siddha medicine turmeric is an excellent insecticide. The curcumin content in turmeric is the reason for this medicinal value. Kasthuri manjal is more powerful and is the pure form. Sprinkle the powder around plant base to control ants. Mixing the powder (small amount) and applying foliar spray helps control leaf curl disease.

Cinnamon powder: Cinnamon has high medicinal values. It has strong odour and is also hot in nature. Ant hates the smell of cinnamon. Sprinkling this powder around plants deters ants.

Asafoetid/  Hing aka perungayam: This is the most commonly used spice in Indian cuisine’s. It is the dried latex exuded from the rhizome or tap root of several species of Ferula, a perennial herb. Though no scientific research documents are available it has been observed to build immunity in plants when fed from beginning. It also acts as a fertilizer, flower/ fruit booster and even as a pesticide in some cases. The smell of Hing is hated by rodents and hence it is one of the recommended products for your garden needs. Only the cake hing need to be used in gardening. I am an extensive user of this and have witnessed its goodness.

Epsom salt (Magnesium Sulfate): Magnesium Sulfate is an inorganic salt containing magnesium, sulfur and oxygen. It is abundant naturally in a location called Epsom in the UK hence the name Epsom salt. Magnesium creates an environment conducive to growth by helping seeds to germinate, increasing chlorophyll production and improving phosphorus and nitrogen uptake. Sulphur is also a key element in plant growth, helping produce vitamins. In gardening Epsom salt is used to correct magnesium or sulphur deficiency in soil. The advantage of magnesium sulphate over other magnesium soil amendments is its high solubility, which also allows the option of foliar feeding. Solutions of magnesium sulphate are also nearly neutral, compared with alkaline salts of magnesium as found in limestone; therefore though inorganic, the use of Epsom salt as a magnesium source for soil does not significantly change the soil pH and is considered safe.

Speak to you soon in yet another post Gardener’s. Until than Happy Gardening.

இப்பதிவை பகிரவும் (Share this page):
Share